சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம்ரூ.9 கோடியே 29 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை பணிகள்மேயர் தொடங்கி வைத்தார்

சேலம் மாநகராட்சி கோட்டம் எண் 4ல் பாரதி தெரு, காந்தி அவென்யூ, மாருதி அவென்யூ மற்றும் பார்வதி தெரு, கோட்டம் எண்.5ல் மதுரா கார்டன் குறுக்கு தெருக்கள், கோட்டம் எண் 7ல் ராமசாமி நகர் மற்றும் கோட்டம் எண்.12ல் அய்யனார் கோவில் காடு மெயின் சாலை, அய்யனார் கோவில் காடு குறுக்கு தெருக்கள், ராஜகணபதி நகர் ஜெயராம் கல்லூரி அருகில் (சாந்தி நகர் மெயின் சாலை முதல் ஜெயராம் கல்லூரி வரை), சாந்தி நகர் மேற்கு குறுக்கு தெருக்கள் மற்றும் ஐஸ்வர்யா கார்டன் முதல் வாத்தியார் தோட்டம் வரை உள்ள பகுதிகளில் ரூ.82 இலட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகள். கோட்டம் எண்-13ல் மணக்காடு மாரியம்மன் கோவில் பிரதான சாலை, திருநகர் தெற்கு கிழக்கு குறுத்கு தெரு-2, காவேரி அவென்யூ, வங்கி அலுவலர் காலனி மற்றும் கங்கா நகர் கோட்டம் எண்.15ல் ராம்நகர், மேயர் நகர் தெற்கு தெரு-1, புதூர் எக்ஸ்டென்சன் (ராஜாஜி சாலை முதல் சுப்ரமணியபுரம் சந்திப்பு வரை) மற்றும் அடைக்கல நகர் பகுதிகளில் நகர்ப்புற சாலை உட்கட்மைப்பு திட்டத்தின் கீழ் (2024-2025) ரூ.100 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள். கோட்டம் எண்14ல் மக்கான் தெரு, சங்கர் நகர் குறுக்கு bhரு-சி(வன்னியர் மண்டபம் எதிரில்), சுப்பராயன் லே-அவுட் மேயின் ரோடு, சுப்பராயன் லே-அவுட் குறுக்கு தெரு-1 முதல் 3 வரை மற்றும் சர்க்கிள் ஏரி ரோடு, கோட்டம் எண்.17ல் அண்ணா சாலை, ராஜாஜி தெரு, வாஞ்சிநாதர் தெரு, விநாயகர் கோவில் தெரு, கலைமகள் தெரு, பெருமாள் கோயில் தெரு, சத்திய நாராயணன் தெரு ஆகிய பகுதிகளில் நகர்ப்புற சாலை உட்கட்மைப்பு திட்டத்தின் கீழ் (2024-2025) ரூ.1 கோடியே 39 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள். கோட்டம் எண். 16, பெரிய சாமி நகர், சோனா நகர் மற்றும் அர்ஜீனா நகர், கோட்டம் எண். 29, ராஜாராம் நகர் குறுக்கு தெருக்கள், ரத்தினசாமிபுரம் கிழக்கு மெயின் சாலை, கோட்டம் எண்.30ல் நாகையர் தெரு மற்றும் கோட்டம் எண். 31 மேட்டு மாரியம்மன் தெரு, ஆகிய பகுதிகளில் நகர்ப்புற சாலை உட்கட்மைப்பு திட்டத்தின் கீழ் (2024-2025) ரூ.1 கோடியே 24 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள். கோட்டம் எண்.4 கல்லுமேடு சாலை, கோட்டம் எண். 6, எம்.ஜி.ஆர். குறுக்கு தெரு, ஜல்லிக்காடு குறுக்கு தெரு மற்றும் பாண்டியன் தெரு, கோட்டம் எண்.8, ஜெயலட்சுமி பள்ளி தெரு மற்றும் ராமனாதபுரம் மாரியம்மன் கோவில் தெரு, கோட்டம் எண்.13ல் நேதாஜி தெரு-பி, லட்சுமி சுந்தர் நகர்-கே, மத்திய சிறை பின்புறம் தெரு-1, மத்திய சிறை பின்புறம் தெரு 2, குள்ளர் தெரு, லட்சுமி நகர், கள்ளிக்காடு கிழக்கு தெரு, கோட்டம் எண்.14 குமாரசாமிப்பட்டி மேற்கு தெரு, இ.எப்.ஜி. மற்றும் குமாரசாமிப்பட்டி கிழக்குத் தெரு, கோட்டம் எண்.29 பிசிலு மாரியம்மன் கோவில் தெரு மற்றும் மறைமலைஅடிகள் தெரு, கோட்டம் எண். 31, பார்வதிபுரம்-ஏ.பி.வரதப்பன், மேட்டுப்பிள்ளையார் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் நகர்ப்புற சாலை உட்கட்மைப்பு திட்டத்தின் கீழ் (2024-2025) ரூ.1 கோடியே 47 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள். கோட்டம் எண்.4ல் திரிவேணி லேண்ட்ஸ் பகுதி, கோட்டம் எண்.5ல் ராஜா நகர் தெருக்கள் மற்றும் ஜெய நகர் அனெக்ஸ் கோட்டம்.எண்.7 வேல்முருகன் நகர், ஆன்மிக நிலையம் மெயின் ரோடு, இராமச்சந்திர நகர் மற்றும் எஸ்.பி. பங்களா மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் நகர்ப்புற சாலை உட்கட்மைப்பு திட்டத்தின் கீழ் (2024-2025) ரூ. 80இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள். கோட்டம் எண்.8 பாரிதெரு, கோட்டம் எண். 15 அருண் நகர் மற்றும் நியூ அருண் நகர் ஆகிய பகுதிகளில் நகர்ப்புற சாலை உட்கட்மைப்பு திட்டத்தின் கீழ் (2024-2025) ரூ.57இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள். கோட்டம் எண். 6 அன்பு நகர், கோட்டம் எண்.14 பழனியப்பா நகர், சங்கர் நகர் மெயின் ரோடு, சேட் எக்ஸ்டென்சன், வெங்கடேசபுரம் குறுக்குத் தெரு, ஜே.உடையப்பா காலனி மெயின்ரோடு, உடையப்பா காலனி குறுக்கு தெருக்கள், கோட்டம் எண்.16 பெரியபுதூர் பிரதான சாலை, கோட்டம் எண்.17 இராகவன் தெரு மற்றும் பாலாஜி நகர், கோட்டம் எண்.30 ஆதி வெங்கடாஜலபதி தெரு, அப்புசெட்டி தெரு ஆகிய பகுதிகளில் நகர்ப்புற சாலை உட்கட்மைப்பு திட்டத்தின் கீழ் (2024-2025) ரூ.89 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள். கோட்டம் எண். 5 பிடாரியம்மன் கோவில் தெரு திடீர் காலனி செல்லும் சாலை கோட்டம் எண்.6 கே.கே. நகர், மேற்கு தெரு-2, கோட்டம் எண்.7 லேக் வியூ அவென்யு மெயின் ரோடு, கோட்டம் எண்.12 அம்மன் நகர் மெயின் ரோடு மற்றும் பிள்ளையார் நகர் குறுக்கு தெருக்கள் கோட்டம் எண்.14 ராஜீவ் காந்தி தெரு, கோட்டம் எண்.15 கே.எம்.எஸ். கார்டன் தெருக்கள் கோட்டம் எண்.16 காமாராஜர் காலனி ஆகிய பகுதிகளில் நகர்ப்புற சாலை உட்கட்மைப்பு திட்டத்தின் கீழ் (2024-2025) ரூ.1 கோடியே 20 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள் மேயர் ஆ.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மண்டலக்குழுத்தலைவர் செ.உமாராணி, கண்காணிப்பு பொறியாளர் ந.கமலநாதன், செயற்பொறியாளர் வாசுகுமார், உதவி செயற்பொறியாளர் சு.செந்தில்குமார், உதவி பொறியாளர் சுரேஷ், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.