திமுக பர்கூர் MLA மதியழகன் மீது தேர்தல் ஆணையத்தில் சரியான சொத்து விபரம் அளிக்கவில்லை- தலித் மனித உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டு

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தலித் மனித உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மாநிலத் தலைவர் எம்.மதன்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான மதியழகன்…