தொழில்துறையின் ஆதரவுடன் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தமிழகத்தின் முதல் பல்துறை மேம்பட்ட திறன் மற்றும் தொழில் உருவாக்க மையம் தொடக்கம்

காட்டாங்குளத்தூர், 13 ஜனவரி 2026: காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (SRMIST), ‘வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு தொழில் பிரிவில் மேம்பட்ட திறன் மற்றும் தொழில் உருவாக்க மையத்தை தொடங்கியிருக்கிறது.…