சுந்தரம் ஃபைனான்ஸ் மயிலாப்பூர் திருவிழா 2026-ல் இசைக்கச்சேரிகள்

சுந்தரம் ஃபைனான்ஸ் மயிலாப்பூர் திருவிழா என்பது,ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை ஒட்டி, சென்னை மாநகரில், ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமை வாய்ந்த மயிலாப்பூர் பகுதியின் மையமாக அமைந்திருக்கும் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலைச் சுற்றி நடைபெறும் ஒரு கலாச்சார நிகழ்வாகும். இந்த விழா பாரம்பரியமாக ஸ்ரீ…