தைவான் எக்ஸ்போ இந்தியா 2022 துவக்கம் 

சென்னை, செப்டம்பர் 28: தைவான் எக்ஸ்போ இந்தியாவின் ஆறாவது பதிப்பு கண்காட்சி மற்றும் நெட்வொர்க்கிங் நிகழ்வுகள் செப்டம்பர் 28 புதன்கிழமை கோலாகலமாக துவங்கியது. மும்பையின் உலக வர்த்தக மையத்தில் தைபே பொருளாதார மற்றும் கலாச்சார…