பண்டிகை கால தள்ளுபடிக்காக கிரெடிட் கார்டு வாங்க நினைக்கிறீர்களா? அப்படி என்றால் இதை முதலில் படியுங்கள்!

பண்டிகை கால சலுகைகளைப் பார்த்ததும் புதிதாக ஒரு கிரெடிட் கார்டு வாங்கலாம் என்ற எண்ணம் பலருக்கும் தோன்றும். ஆனால், பண்டிகை விற்பனை முடிந்த பிறகும் அந்த கார்டு உங்களுக்குப் பயன்படுமா என்பதுதான் நீங்கள் கேட்க வேண்டிய…