தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை திட்டங்கள் குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில் மைதானத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் இரண்டரை ஆண்டு சாதனை திட்டங்கள் குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று(09.03.2024)…