மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு மண்டல பகுதியில் மாநகராட்சி பொதுநிதியின்கீழ் ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுமானப் பணியை தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வெள்ளலூர் உரக்கிடங்கு பகுதியில் உங்கள் தொகுதியில் முதல்வர் 2023-24 திட்டத்தில், மாநகராட்சி பொதுநிதியின்கீழ் ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் யுடீஊ மையம் கட்டுவதற்கான கட்டுமானப் பணியினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா…

மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் (08.03.2024) நடைபெற்றது.இவ்விழாவில் பெருநகர சென்னை மாநகராட்சி மாண்புமிகு மேயர்…