சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம்ரூ.9 கோடியே 29 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை பணிகள்மேயர் தொடங்கி வைத்தார்

சேலம் மாநகராட்சி கோட்டம் எண் 4ல் பாரதி தெரு, காந்தி அவென்யூ, மாருதி அவென்யூ மற்றும் பார்வதி தெரு, கோட்டம் எண்.5ல் மதுரா கார்டன் குறுக்கு தெருக்கள், கோட்டம் எண் 7ல் ராமசாமி நகர்…